சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நட்சத்திரா. இவர் நடித்த குறும்படமானது சூப்பர் ஹிட் ஆன நிலையில் சீரியல்களின் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து பிரபலமான நட்சத்திரா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் நாயகியாக நடித்த வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய காதலன் ராகவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் […]
