“நட்பதிகாரம் 79” படம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் தேஜஸ்வி மடிவாடா. இவர் தானும் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.வாய்ப்புகளுக்காக தவிக்கும் பெண்களை படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் மட்டுமில்லை அனைத்து துறைகளிலும் உள்ளது. சினிமா பிரபலமானது என்பதால் அனைவரும் தெரிகிறது. நானும் நடிக்க வந்த புதிதில் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன்.தேவையில்லாத அழைப்புகள் எல்லாம் வந்தது என்று அவர் பேசியுள்ளது திரையுலகில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. “படுக்கையை பகிராமல் எப்படி உனக்கு சினிமாவில் […]
