Categories
இந்திய சினிமா சினிமா

அடப்பாவமே!…. வீட்டு வாடகை கொடுக்க சென்ற நடிகைக்கு!…. நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!!!

மராட்டிய மாநிலம் புனே நகரில் சின்ஹாகத் சாலையிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் நடிகை தேஜஸ்வினி வாடகைக்கு  தங்கியிருந்தார். இந்த வீட்டின் உரிமையாளர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகவும் இருக்கிறார். ஒருநாள் தான் வசித்து வந்த வீட்டின் வாடகை கட்டணம் தருவதற்காக அவரது அலுவலகத்திற்கு நடிகை தேஜஸ்வினி தனியாக சென்று உள்ளார். கடந்த 2010ம் வருடம் காலக்கட்டத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தின் போது, தேஜஸ்வினியின் நடிப்பில் சில படங்களே வெளிவந்திருந்தது. இதற்கிடையில் வீட்டு உரிமையாளருக்காக காத்திருந்த தேஜஸ்வினியிடம், அவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சீரியல் நடிகை தேஜஸ்வினிக்கு டும்..டும்…. வெளியான திருமண புகைப்படம்……!!!!!

சீரியல் நடிகையான தேஜஸ்வினி Koilamma, Bili Hendthi, Vena Ponnappaa, Care Of Anasuya என தெலுங்கு மற்றும் கன்னட தொடர்களில் நடித்து உள்ளார். அதன்பின் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் நடித்தார். அத்தொடர் நிறைவுபெற்றதால் தற்போது ஜீ தமிழில் வித்யா No1 என்ற சீரியலில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு தொடரிலும் அவர் நடிக்கிறார். இவருக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடிகர் அமர்தீப் சௌத்ரி என்பவருடன் நிச்சயதார்த்தம் […]

Categories

Tech |