பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருவள்ளுவர் அருகே உள்ள ஈக்காடு பகுதியிலும் மனநலம் பாதித்தவர்களுக்கான தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இந்த தொண்டு நிறுவனத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டார். அப்போது அங்குள்ள கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், ஒருங்கிணைந்த […]
