பிரபல நடிகர் ராதாரவி ஒரு நடிகையை பற்றி சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக ராதாரவி வலம் வருகிறார். இவர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் ஆவார். ஏனெனில் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை நயன்தாரா பற்றி நடிகர் ராதாரவி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர் சமீபத்தில் நடைபெற்ற கனல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவின் போது ஓடிடி தளம் பற்றிய ஒரு சர்ச்சையான கருத்தை ராதாரவி […]
