நடிகர் nanaa படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை தனுஸ்ரீ தத்தா 2018-ல் #MeToo மூலம் குற்றம் சாட்டை இருந்தார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு ஏதாவது ஆனால் மீடு விவகாரத்தில் தான் குற்றம் சாட்டிய நானா படேகர், அவரது பாலிவுட் மாபியா நண்பர்கள் தான் காரணம். நானா படேகர் மற்றும் பாலிவுட் மாபியா தன்னை துன்புறுத்துகின்றனர். திரை துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தன் மீது பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். அவர்களின் திரைப்படங்களைப் […]
