நடிகை மாளவிகா மோகனன் நடிகர் தனுஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை மாளவிகா மோகனன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமானார் . இதையடுத்து இவர் தளபதி விஜய்யுடன் இணைந்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் . இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிகை மாளவிகா மோகனனுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர் . So glad to have met you and worked […]
