தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி. இவர் யாரையும் மதிப்பது கிடையாது எல்லோரிடமும் திமிராக பேசுகிறார் என்று சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகை டாப்ஸி தன்னை பற்றி பரவும் தகவல்களுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் நடிக்க வந்த புதிதில் எனக்கு அவ்வளவாக கதைகளை தேர்வு செய்ய தெரியாது. ஆனால் தற்போது அப்படி இல்லை. எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டும் தான் […]
