சினேகம் என்ற அறக்கட்டளையின் பெயரில் நடிகை ஜெயலட்சுமி பண மோசடி செய்து வருவதாக திரைப்பட பாடலாசிரியர் சினேகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரின் மீது காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதனை தொடர்ந்து இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் சின்னத்திரை நடிகை […]
