உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார். ஆனால் இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் அசம்கான் தான் வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது நடிகை ஜெயப்பிரதா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி 2 காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த […]
