பெங்களூருவை சேர்ந்த இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் ரூபாய்.200 கோடி பண மோசடி செய்த வழக்கில் கைதாகி திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடியில் பிரபல இந்தி நடிகையான ஜாக்குலினுக்கு தொடர்பு உள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்தது. அதாவது, மோசடி செய்த பணத்தில் சுகேஷ் ரூபாய்.7 கோடி மதிப்புள்ள நகைகளையும்,பரிசுப் பொருட்களையும் ஜாக்குலினுக்கு வாங்கி கொடுத்திருப்பதாக குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பிரபல இந்தி நடிகை நோரா பதேஹியும் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து ரூ.1 கோடி கார் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் […]
