Categories
சினிமா

நடிகை ஜாக்குலினை கைது செய்யாதது ஏன்?….கேள்வி எழுப்பிய நீதிமன்றம்…..!!!!

30 வழக்குகளில் தொடர்புடைய இடைத்தரகர் சுரேஷ் கைதாகி திகார் சிறைச்சாலையில் இருக்கிறார். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக நடிகை ஜாக்குதலின் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டும், இதுவரை ஏன் அவரை கைது செய்யவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனி அளவுகோலை அமலாக்கத்துறை கடைப்பிடிப்பதாக நீதிமன்றம் குறை கூறியுள்ளது. இதனிடையில் ஜாக்குலின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது, சுகேஷ் மீதான புகார்கள் குறித்து தெரியாது. விசாரணைக்கு முழுஒத்துழைப்பு வழங்கி வருகிறேன் […]

Categories
சினிமா

பண மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலினுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நீட்டிப்பு…. வெளியான உத்தரவு…..!!!!

ரூபாய்.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலினுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நவம்பர் 10ம் தேதி வரை நீட்டித்து டெல்லி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இரட்டைஇலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தவிர்த்து மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போன்று நடித்து ரூபாய்.200 கோடி மிரட்டி பறித்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவருடன் தொடர்புடைய நடிகை லீனா மரியா பாலையும் டெல்லி […]

Categories

Tech |