அரியானாவை சேர்ந்த பிரபல நடிகையும், பாஜக பிரமுகரான சோனாலி போகட் சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது அங்கு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இவரின் உடலில் காயங்கள் இருந்த காரணத்தினால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சோனாலிக்கு அவரது உதவியாளர் சுதீர் சங்குவான் போதை மருந்து கலந்த உணவை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என்றும் இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். சோனாலியின் […]
