தற்போது சமூக வலைதளங்களில் நடிகைகள் குறித்து படுமோசமாக கமெண்டுகள் செய்வது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. இதற்கு நடிகைகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து நடிகை சோனா பேசுகையில், சமூக வலைதளங்கள் மூலம் நிறைய பிரச்சினைகள் வருகிறது. நான் உட்பட பல கலைஞர்களும் தனிப்பட்ட முறையில் தாக்கப்படுகிறார்கள். இப்படி கமெண்ட் செய்வதை இனியாவது நிறுத்து கொள்ளுங்கள் என்பது என்னுடைய வேண்டுகோள். நாங்கள் நடிக்கும் ஒரு படத்தை பற்றி விமர்சிக்க உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் எங்களுடைய அம்மா,அப்பா […]
