சீரியல் நடிகை சைத்ரா மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் யாரடி நீ மோகினி . இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சைத்ரா ரெட்டி . இவர் சில கன்னட மொழித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகை சைத்ரா திரையுலகை சேர்ந்த பிரபல ஒளிப்பதிவாளரை திருமணம் செய்து கொண்டார். […]
