தளபதி விஜயின் சித்தப்பா பையன் தான் விக்ரம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது தாய் ஒரு பிரபல நடிகை என்பது தெரியுமா ? அதைப்பற்றி பார்ப்போம். 25 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் அவரது நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகர் விஜய். பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து இருந்தாலும் பல தோல்விகளை சந்தித்து இன்று முன்னணி நடிகராக வலம் வருகிறார். விக்ராந்த் விஜய்யின் தம்பி என்று பிரபலம் ஆனாலும் தன்னுடைய திறமையால் மட்டுமே முன்னுக்கு வர நினைத்தவர். விக்ராந்த் ஆரம்பத்தில் […]
