பிரபல நடிகை பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். அதன்பின் பல சூப்பர் ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வரும் சரண்யா ஹிந்தியில் மட்டும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது சரண்யா பொன்வண்ணன் ஹிந்தியிலும் அறிமுகமாகியுள்ளார். அதாவது பால்கி இயக்கத்தில் […]
