தமிழில் பச்சை என்கிற காத்து மற்றும் பல சீரியல்களில் நடித்துள்ள மலையாள நடிகை சரண்யா சசி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு 11 அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து உடல்நிலை தேறி வந்த நிலையில், அவருக்கு திடீரென கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் […]
