Categories
சினிமா தமிழ் சினிமா

“யாரையும் குடை பிடிக்க விட மாட்டாரு” ரொம்ப எளிமையான மனிதர்….. தளபதியை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை….!!!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, சாம், குஷ்பூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருட பொங்களுக்கு வாரிசு படத்தை வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். […]

Categories
சினிமா

இது உண்மையல்ல… தனுஷ் திரைப்பட வதந்தியால் கொந்தளித்த படக்குழு…!!

நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்திலிருந்து நடிகை சம்யுக்தா விலகிவிட்டதாக இணையதளங்களில் வெளியான தகவலை படக்குழு மறுத்துள்ளது. நடிகர் தனுஷ், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி எனும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் மூலமாக அவர், தெலுங்கு திரையுலகில்  அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை, வெங்கி ஆடலூரி என்ற பிரபல இயக்குனர் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்திலிருந்து நடிகை சம்யுக்தா மேனன் விலகிவிட்டார் என்ற தகவல் இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவிக் […]

Categories
சினிமா

நான் செய்தது தவறு… ‘கோமாளி’ பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் பிரமுகர்..!!

நடிகை சம்யுக்தா ஹெக்டே மற்றும் அவரின் நண்பர்களை தவறாகப் பேசியதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவிதா ரெட்டி மன்னிப்பு கேட்டுள்ளார். தமிழில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் கோமாளி என்ற படம் சில நாட்களுக்கு முன் வெளியாகியது. அந்த படத்தில் நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது நண்பர்களுடன் பெங்களூரு அகரா ஏரியில் உள்ள பூங்காவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவரையும் அவருடன் இருந்தவர்களையும் சில முறையான ஆடை அணியாமல் […]

Categories

Tech |