நடிகை சமீரா ரெட்டி நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமா வாய்ப்பிற்காக கவர்ச்சி புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார். தமிழ் திரையுலகில் நடிகர் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதன் பின்பு தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தமிழ் மட்டுமன்றி பிற மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். எனவே, சமீரா ரெட்டி தமிழ் திரையுலகில் பெரிய இடத்தை பிடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த சமயத்தில், இவர் நடித்த சில […]
