Categories
இந்திய சினிமா சினிமா

பிக்பாஸ் சீசன் 4″ சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகை…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

நடிகை சமந்தா தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி 4வது சீசனில் திடீரென தொகுப்பாளராக  சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். தற்போது தென்னிந்தியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதுவரை தெலுங்கில் 3 சீசன்கள் முடிவுற்ற நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் சீசன் நான்காவது சீசன்தொடங்கப்பட்டது.  இந்த சீசனில் மூன்றாவது சீசனை போலவே நடிகர் நாகார்ஜூன் தொகுத்து வழங்கி வந்துள்ளார். சீசன் 1, 2 நிகழ்ச்சியை நானி, ஜூனியர் என்.டி.ஆர் போன்றோர் தொகுத்து வழங்கியுள்ளனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா

இந்த மாதிரி படம்…. அந்த மாதிரி படம்…. வேறுபாடு இல்லை எதிலும் நடிப்பேன் – சமந்தா

பிரபல நடிகை சமந்தா எல்லாவித கதைகளிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் எனக் கூறியுள்ளார். நடிகை சமந்தாவிடம் ‘நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படம் அல்லது வர்த்தக படம் இவற்றில் எதை நீங்கள் விரும்புகிறீர்கள்’ என கேட்டபோது அவர் கூறிய பதிலாவது “நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் பெயர் வரும், வர்த்தக படங்களில் நடித்தால் வளர்ச்சி வேறு மாதிரி இருக்கும் என பிரித்து பார்த்து நான் கணக்கு போடுவது இல்லை. நான் சினிமா துறைக்கு எதிர்பாராமல் வந்த நடிகை  […]

Categories

Tech |