நடிகை சமந்தா செய்த காரியத்தால் அவரின் முன்னாள் கணவர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் […]
