பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக கோழிக்கோட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு நிறுவனத்திடம் முன்பணம் வாங்கியுள்ளார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் சன்னி லியோனால் கலந்து கொள்ள முடியாததால் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் மாநில குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நடிகை சன்னி லியோன் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
