நடிகை சன்னி லியோன் இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழியில் அதிக படங்களிலும் நடித்து உள்ளார். ஆனால் சன்னி லியோன் படங்களில் நடிப்பதற்கு ஏற்கனவே ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சன்னி லியோன் தமிழில் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இதில் காமெடி நடிகரான சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். .@SunnyLeone […]
