பிரபல சீரியல் நடிகை கர்பமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் மனசெல்லாம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சந்திரா லட்சுமணன். இவர் மலையாள சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் சந்திரா மிகவும் பிரபலமானார். அதன் பின் கோலங்கள், சொந்த பந்தம், மகள், பாசமலர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். https://www.instagram.com/p/ChzKjwvp7kD/?utm_source=ig_embed&ig_rid=699753c5-490a-4b6b-bef1-e0d3132b0dcc&ig_mid=148035A9-5FAF-4463-8AD2-78E794C1F4D6 இவர் கடந்த வருடம் […]
