தமிழ் திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகை சந்திரா லக்ஷ்மன் (38), அவரது சக நடிகர் டோஷ் கிறிஸ்டி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் தமிழில் மனச் செல்வம், ஏப்ரல் மாதத்தில் மற்றும் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ள இவர் தமிழில் கோலங்கள், காதலிக்க நேரமில்லை, வசந்தம், மகள், துளசி, சொந்த பந்தம் மற்றும் பாசமலர் போன்ற தொடர்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் […]
