தமிழ் சினிமாவில் பிதாமகன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சங்கீதா. இந்த படத்திற்கு பிறகு நடிகை சங்கீதா பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரிய அளவில் எந்த படமும் ரீச் ஆகவில்லை. நடிகை சங்கீதா பாடகர் கிரிஷை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் சங்கீதா நடுவராக கலந்து கொண்டுள்ளார். […]
