நடிகை குஷ்பூ சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தனது இரு மகள்களும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்கள் என கூறியுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குபவர் நடிகை குஷ்பூ ஆவார். இவர் 90களில் வெளியான திரைப்படங்களில் தனது நடிப்பு மூலம் பிரபலமாகியுள்ளார். மேலும் ரஜினி, கமல் மற்றும் கார்த்தி உட்பட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இதனையடுத்து நடிகை குஷ்பூ தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ […]
