தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தன்னுடைய திறமையின் மூலம் விஜய், சூர்யா, விக்ரம் மற்றும் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு தெலுங்கில் நடித்த மகாநதி என்ற திரைப்படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சாணிக்காயுதம் மற்றும் சர்க்காரு வாரி பாட்டா […]
