Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு வயசாகிட்டுன்னு நினைக்கிறீங்களா….? 19 வயது நடிகையிடம் அப்படி கேட்ட நாகசைதன்யா…. வச்சி செய்யும் நெட்டிசன்கள்….!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் சமந்தாவின் முன்னாள் கணவர் ஆவார். அதன் பிறகு நாக சைதன்யா தற்போது என்சி 22 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை கீர்த்தி செட்டி நடிகர் நாக சைதன்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம க்யூட்…. “சிவப்பு நிற உடையில் அசத்தலாக இருக்கும் கீர்த்தி செட்டி”…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி செட்டி  தன்னுடைய 16 வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இவர் தெலுங்கில் ரிலீஸ் ஆன உப்பேனா என்ற திரைப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் நடிகை கீர்த்தி செட்டிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இவர் தற்போது நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்திலும், பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்திலும் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் சந்தித்த மனிதர்களில் மிகவும் மரியாதைக்குரியவர்” நடிகர் சூர்யாவை புகழ்ந்து தள்ளிய கீர்த்தி செட்டி….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி செட்டி உப்பென்னா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின் சியாம் சிங்காராய் மற்றும் தி வாரியர் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கீர்த்தி செட்டி பாலா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து வெங்கட் பிரபு ‌ இயக்கத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதிக்கு ஜோடியாகும் கீர்த்தி செட்டி…. லோகேஷ் கனகராஜுக்கு கோரிக்கை…. ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா…?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று பல ஹீரோயின்கள் ஆசைப்படுவார்கள். அப்படி நடிகர் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறியவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பாலா குறித்து ஓபன் டாக்….. ரசிகர்களிடம் மனம் திறந்த கீர்த்தி ஷெட்டி….!!!!

பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி இயக்குனர் பாலா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற உப்பேனா திரைப்படம் மூலமாக நடிகை கீர்த்தி ஷெட்டி அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து கீர்த்தி ஷெட்டி 2 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் தீ வாரியர் என்ற படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யாவை வைத்து […]

Categories

Tech |