விஜய் மற்றும் அஜீத்துடன் பிளாஷ்பேக் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என நடிகை கீர்த்தனா தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் அறிமுகமான முதல் படம் ‘நாளைய தீர்ப்பு’.இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தனா. இவர் விஜய்யுடன் இணைந்து நடித்த பிறகு, அஜித்துடன் ‘பவித்ரா’ என்ற படத்திலும் நடித்துள்ளார். அதோடு தமிழ் தெலுங்கு, மலையாளம், என பல மொழிகளில் நடித்து வந்த இவர் தற்போது சீரியலில் நடித்து வருகின்றார். சமீபத்தில் […]
