பாண்டியன் ஸ்டோர் சீரியல் காவியாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . அந்த வகையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி-யில் உச்சத்தில் இருந்து வருகிறது. அண்ணன்-தம்பி பாசம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் மறைவிற்குப் பின் அந்த கதாபாத்திரத்தில் […]
