கடந்த 2011 ஆம் ஆண்டு கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகை ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். அது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளிவந்தார். அதன் பிறகு இந்த வழக்கில் திலிப் சாட்சிகளை அழிக்க முயன்றதாகவும், விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக நடிகர் திலீப்பிடம் 16 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நடிகை தாக்கப்பட்ட வழக்கில் திலீப்பின் இரண்டாவது மனைவியும், பிரபல நடிகையுமான […]
