நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரி மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் . மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 வெற்றியை […]
