Categories
சினிமா தமிழ் சினிமா

கணவர்களுக்கும் எனக்கும் ராசி இல்லை…. பிரபல தமிழ் நடிகை ஓபன் டாக்…!!!!

கணவர்களுக்கும் எனக்கும் ராசி இல்லை என்று நடிகை காயத்ரி நகைச்சுவையாக ட்விட் செய்துள்ளார். அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் அவரது கணவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டு விடும். சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் அவரது கணவர் பாலினத்தை மாற்றிக் கொள்வார். தற்போது விக்ரம் படத்தில் அவரது கணவர் என்ன வேலை செய்வார் என்று அவருக்கே தெரியாது இந்த படங்களை சுட்டிக்காட்டிய அவர், கணவர்களுக்கும் எனக்கும் ராசியில்லை என்று ட்வீட் செய்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள்பலரும் தங்களுடைய […]

Categories

Tech |