நடிகை காஜல் அகர்வால் தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவருக்கு வாழ்த்து கூறி இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக நடிகை காஜல் அகர்வால் விளங்குகிறார். இவர் பத்து வருடமாக தன்னுடன் நண்பராக பழகிய கவுதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். மேலும் நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இதுக்குறித்து சமீபத்தில் […]
