Categories
சினிமா தமிழ் சினிமா

“கரகாட்டக்காரன்” பட புகழ் நடிகை கனகா வீட்டில் திடீர் தீ விபத்து…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

தமிழ் சினிமாவில் வெளியான கரகாட்டக்காரன் என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கனகா. இவர் அதிசய பிறவி, கும்பக்கரை தங்கையா, தாலாட்டு கேக்குதம்மா, கோயில் காளை, சாமுண்டி, விரலுக்கேத்த வீக்கம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் ஆவார். கடந்த 20 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் கனகா தன்னுடைய தந்தையுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார். […]

Categories

Tech |