பிரபல நடிகை ரேவதி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனராக களம் இறங்கியுள்ளார். தென்னிந்திய திரையுலகில் 80’s, 90’sகளில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் ரேவதி. இவர் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தென்னிந்தியத் தொலைக்காட்சி தொடர்களிலும் நடிகையாக அறியப்படுகிறார். இதனை தொடர்ந்து நடிகை ரேவதி 2002ஆம் ஆண்டு ஆங்கிலதில் ‘மித்ர மை பிரண்ட்’ படத்தை இயக்கியுள்ளார். மேலும் மலையாளத்தில் ‘கேரள கபே’ மற்றும் இந்தியில் பிர் மைலேஞ்ச், மும்பை கட்டிங் போன்ற […]
