Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகைக்கு டெங்கு காய்ச்சல்….. துணிச்சலான முடிவு….!!!!

நடிகை கங்கனா ரனாவத் இந்தி, தமிழ் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் தோன்றி வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்நிலையில் இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும்அவர் ஒய்வு எடுக்காமல், தனது அடுத்த திரைப்படத்திற்காக கடினமாக உழைத்து வருவதாக மணிகர்னிகா […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

அக்னிபத் திட்டம்: ஆழமான அர்த்தம் கொண்டது…. நடிகை கங்கனா ரனாவத் புதிய விளக்கம்….!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத், அக்னிபத் திட்டம் என்பது தொழில், வேலைவாய்ப்பு, பணம் சம்பாதிப்பதை விட ஆழமான அர்த்தங்கள் கொண்டது. அனைவரும் முற்காலத்தில் குருகுலத்திற்கு செல்வார்கள். கிட்டத்தட்ட இப்போது அப்படித்தான். ஆனால் அதை செய்வதற்கு ஊதியம் பெறுகிறார்கள். இளைஞர்களின் வாழ்வில், அக்னிபாத் திட்டம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் […]

Categories
சினிமா

உ.பி முதல்வரை சந்தித்த நடிகை கங்கனா ரனாவத்…. வெளியான புகைப்படம்…..!!!!!

தேசிய அளவில் அதிரடியாக அரசியல் கருத்துகளை தெரிவித்து வரக்கூடிய நடிகை கங்கனா ரனாவத், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை லக்னோவிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். இதுகுறித்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது “சமீபத்தில் நடந்த சட்டசபைத்தேர்தலில் மகராஜ் யோகி ஆதித்யநாத் மகத்தான வெற்றி பெற்ற பின் அவரைச் சந்திக்கும் பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஆகவே இது ஒரு அற்புதமான மாலை ஆகும். மகாராஜ்-ன் கருணை, அக்கறை […]

Categories
சினிமா

“இந்தி எங்களது தேசிய மொழி என சொல்வது தவறில்லை”…. நடிகை கங்கனா ரனாவத் பேச்சு…..!!!!!

“தாகத்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகை கங்கனா ரனாவத் பங்கேற்று பேசியதாவது “இந்தி எங்களது தேசிய மொழி என அஜய் தேவ்கன் கூறுவதில் தவறு இல்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் தங்களது மொழி மற்றும் கலாச்சாரத்தில் பெருமைகொள்ள உரிமை இருக்கிறது. இந்தியை தேசிய மொழியாக ஏற்கமறுப்பது அரசியலமைப்பை மறுப்பதை போன்றது ஆகும். நான் கூறுவதை நீங்கள் புரிந்துகொள்வது இது தான் என்றால், அது உங்கள் தவறு ஆகும். இந்தியை விடவும் கன்னடம் பழமையானது ஆகும். தமிழும் மூத்தது […]

Categories
சினிமா

திருமணமான நடிகருடன் தொடர்பு…..உண்மையை சொன்ன பிரபல ஹீரோயின்….!!!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ,  லாக் அப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை முறியடிக்கும் வகையில், அதே போன்ற ஒரு ரியாலிட்டி ஷோவை, இந்தியாவிலேயே உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, இந்த நிகழ்ச்சியை, பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரித்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு ‘லாக் அப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரபல பாலிவுட் நடிகை கங்கனா, அவரது மனதில் உள்ள ரகசியங்களை பற்றி கூறியுள்ளார். அதாவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம….! தொகுப்பாளராக களமிறங்கும் பிரபல நடிகை…. எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?…!!!

பாலிவுட்டில் பிரபல நடிகை ‘கங்கனா ரனாவத்’ புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சி முதலில் மும்பை திரை உலக பிரபலங்கள் மூலம் தான் அறிமுகமானது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கும் அளவிற்கு வளர்ந்து விட்டது. இதனைத் தொடர்ந்து எக்ட கபூர் தயாரிப்பில் ‘லாக்கப்’ என்ற நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியை ‘கங்கனா ரனாவத்’ தொகுத்து வழங்க இருக்கிறார். இதில் 16 பிரபலங்கள் கலந்து […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள் ரத்து வெட்கக்கேடானது…. நடிகை கங்கனா ரனாவத்….!!!!

நாட்டையே புரட்டி போட்ட விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காணும் விதமாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பிறகு பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சோகமானது, வெட்கக்கேடானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் அரசால் இயற்றப்பட்டாமல் தெருக்களில் உள்ளவர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இது கிரிமினல் குற்றம்’… ஷாருக்கான் மகனை ஆதரித்த ஹிரித்திக் ரோஷனை கண்டித்த கங்கனா ரனாவத்…!!!

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை ஆதரித்த ஹிருத்திக் ரோஷனை கங்கனா ரனாவத் கண்டித்துள்ளார். பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஷாருக்கான் மகனுக்கு ஆதரவாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ‘வாழ்க்கை பல பிரச்சனைகளை தரக்கூடியது. வலிமையானவர்களுக்கு தான் கடவுள் சிக்கல்களை கொடுப்பார். நீ உனக்குள் இருக்கும் ஹீரோவை வெளிக்கொண்டு வர வேண்டும். நீ மிகவும் எச்சரிக்கையாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராமாயண கதையில் சீதையாக நடிக்கும் பிரபல நடிகை… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

ராமாயண கதையில் நடிகை கங்கனா ரனாவத் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான தாம் தூம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கங்கனா ரனாவத். தற்போது இவர் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் பெண்களை மையமாக வைத்து உருவாகும் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி படத்தில் கங்கனா ரனாவத் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தலைவி’ படத்தின் ‘கண்ணும் கண்ணும் பேச பேச’ பாடல்… அசத்தலான மேக்கிங் வீடியோ…!!!

தலைவி படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் பேச பேச என்ற பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் தற்போது ‘தலைவி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’… ரசிகர்களை கவரும் புதிய பாடல் புரோமோ…!!!

தலைவி படத்தில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும் பேச பேச’ என்ற பாடல் நாளை வெளியாகவுள்ளது . இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் தற்போது ‘தலைவி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’… ரசிகர்களை கவரும் அழகிய பாடல் டீசர்…!!!

கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் புதிய பாடல் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.எல்.விஜய் தற்போது தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும். இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், ஹிந்தி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… தியேட்டரில் ரிலீஸாகும் ‘தலைவி’… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.எல்.விஜய் தற்போது தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும். இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். #Thalaivi releasing in theatres on September 10th. #KanganaRanaut […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’… படத்தின் ‘மழை மழை’ பாடல் ரிலீஸ்…!!!

நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாக்கியுள்ள தலைவி படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் தலைவி . இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.இந்த படத்தை விஷ்ணுவர்தன் இந்தூர் மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை கங்கனா ரனாவத்தின் ‘தலைவி’… முதல் பாடல் டீசர் ரிலீஸ்…!!!

நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் முதல் பாடல் டீசர் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். The time capsule to #Thalaivi’s superstar era has arrived. Get ready to […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை கங்கனா ரனாவத், சகோதரி ரங்கோலிக்கு மும்பை போலீஸ் நோட்டீஸ் …!!

சமூக ஊடகங்களில் இரு சமூகத்தினர் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலிக்கு மும்பை போலீஸ் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண விவகாரத்தில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் மும்பை போலீஸ் குறித்து நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார். இது தொடர்பாக தொடர்ந்து டுவிட்டரில் கங்கனா கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்நிலையில் கங்கனா ரனாவத் இரு […]

Categories

Tech |