ஐஸ்வர்ய லட்சுமி பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்ய லட்சுமி . இதை தொடர்ந்து இவர் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் ஐஸ்வர்ய லட்சுமி […]
