பெங்காலி மொழியில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐந்திரில்லா. இவர் போலே பாபர் பர் கரோகா, ஜியோன் கதி, ஜிபோன் ஜோதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அதிலிருந்து விடுபட்ட நிலையில் மீண்டும் ஒருமுறை புற்றுநோய் ஏற்படவே சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதன் பிறகு ஐந்திரில்லா படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஹவுரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் […]
