நடிகை எமி ஜாக்ஸன் உக்ரைனில் உள்ள மக்கள் குறித்தும் பச்சிளம் குழந்தைகளின் நிலைமையை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் எமி ஜாக்ஸன். இவர் தமிழில் தாண்டவம், தங்கமகன், மதராசபட்டினம், தெறி, கெத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்தும், மேலும் அங்கிருக்கும் மக்கள் கஷ்டப்படுவது மற்றும் போதிய […]
