பிரபல நடிகை எமி ஜாக்சன் தனது கணவரை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மாடல் மற்றும் திரைப்பட நடிகை எமி ஜாக்சன். இவர் தமிழ் திரையுலகில் மதராசபட்டணம் படத்தின் மூலம் அறிமுகமாகினார். அதன் பிறகு ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் எமி ஜாக்சன் ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் எமிஜாக்சன் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை […]
