பிரபல ஹாலிவுட் நடிகை எமிலி ரதஜ்கோவ்ஸ்கி “my body”என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ஒவ்வொரு முறை யார் என்னை பற்றி பேசினாலும் அது என் உடலை பற்றியதாக மட்டும் தான் இருக்கிறது. என்னிடம் என் உடலைத் தவிர வேறு ஒன்றுமே இல்லையா? என்ற கேள்வி எழுப்பியுள்ளார் எமிலி. நான் ஒரு பெண்ணாக என்னை உணர்கிறேன் என்ற புத்தகம் தான் மை பாடி என்று தெரிவித்துள்ள அவர்,இதனை ஆண்கள் நிச்சயம் படிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 29 […]
