ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .தெலுங்கு தேசம் கட்சி நிறுவனர் ஆன ஏன்.டி ராமாராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி. இவர் ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்கொலை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். என்டி […]
