பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தலா அண்மையில் இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள “தி லெஜண்ட்” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவருக்கும் இந்திய கிரிகெட்வீரர் ரிஷப் பண்டுக்கும் காதல் மலர்ந்து இருப்பதாக கிசுகிசுக்கள் வந்தது. இதையடுத்து சமீபத்தில் ஊர்வசி ரவுத்தலா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது “ரிஷப் பண்ட் தன்னை பார்க்கவந்து பலமணி நேரம் காத்திருந்ததாகவும், நான் சோர்வாக இருந்ததால் அவரை சந்திக்கவில்லை எனவும் மறைமுகமாக பேசி இருந்தார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த […]
