நடிகை இந்துஜா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது குதிரையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகர் வைபவ் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் படத்தின் மூலம் அறிமுகமானவர் இந்துஜா. இதையடுத்து இவர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்த மகாமுனி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. Meet My Friend […]
