Categories
இந்திய சினிமா சினிமா

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாக இருக்க…. ஆலியா பட் பின்பற்றிய “டயட்” என்ன….? இதோ அவரே போட்ட பதிவு….!!!!

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் ஜோடிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் தன்னுடைய கர்ப்ப காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவிய டயட் என்ன? என்பதை ஆலியா பட் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் உடலுக்கு தேவையான விட்டமின்கள், நியூட்ரிஷன்கள், தாதுக்கள், புரதம் போன்றவை அதிகம் உள்ள உணவை பின்பற்றினேன். ஒருவேளை கூட சாப்பாட்டை தவிர்த்ததே கிடையாது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்க புதினா மற்றும் வெள்ளரி பானங்களை […]

Categories
சினிமா

இவருடன் குத்தாட்டம் போடனும்….. என் ஆசை இதுதான்….. நடிகை ஆலியா பட் ஓபன் டாக்…..!!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமர்சியல் படங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் ரன்பீர் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தற்போது ஆலியா பட், கல் இதயம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவருக்கு நாம் அன்பை மட்டுமே கொடுக்க வேண்டும்” நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படத்திற்கு நடிகை ஆதரவு….!!!

நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படத்திற்கு பிரபல பாலிவுட் நடிகை ஆதரவு தெரிவித்துள்ளார். பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங் சமீபத்தில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றிற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்களை ரன்வீர் சிங் தன்னுடைய இணையதள பக்கத்திலும் பதிவிட்டு இருந்தார்‌. இந்த புகைப்படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ள நிலையில், பிரபல நடிகை ஆலியா பட் ரன்வீர் சிங்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது நடிகை ஆலியா பட் டார்லிங்ஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் கவலையில்லை….. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கும், நடிகர் ரன்பீர் கபூருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதாக ஜூன் 27ம் தேதி சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தார். இது குறித்து பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போன ராக்கி சாவந்திடம் கேட்கப்பட்டது. தன் காதலரான ஆதிலுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது ராக்கியிடம் செய்தியாளர்கள் இந்த கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த ராக்கி, நான் எப்பொழுது கர்ப்பமாவேன்? திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை திருமணத்தில் ₹26 கோடி வீடு கிப்ட்…. வீடு, கார், வைர நகை, இன்னும் ஏராளம்….!!!!

பாலிவுட்டின் காதல் ஜோடியான ரன்பீர் மற்றும் ஆலியா பட் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமணத்தில் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலானது. இந்நிலையில் ஆலியா பட் மற்றும் ரன்பீர் ஜோடிக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் விலையுயர்ந்த பொருள்களை கொடுத்துள்ளனர். அவர்கள் என்னென்ன கொடுத்தார்கள் என்பது குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ரன்பீர் கபூரின் அம்மா நீது கபூர் : 26 கோடி […]

Categories
இந்திய சினிமா சினிமா

இன்னும் சில நாட்களில்…. பிரபல நடிகர்-நடிகை திருமணம்…. வெளியான தகவல்….!!!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோருக்கு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஆலியாவின் தாத்தா ரஸ்தான் உடல் நிலை மோசமாக உள்ளது. அதனால் இவர்களது திருமணத்தை விரைந்து முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருமண தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் ஏப்ரல் 17ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக பாலிவுட் சினிமா வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

ஆலியா பட்டின் “கங்குபாய் கத்யாவாடி”…. ரிலீஸ் தேதி மாற்றம்…. எப்போது தெரியுமா?….!!!

பாலிவுட் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் நடிப்பில் வெளிவரவிருக்கும் “கங்குபாய் கத்யாவாடி” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடிகை ஆலியா பட் உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் முதலான படங்களில் நடித்து பிரபலமானார். தற்பொழுது இவர் “கங்குபாய் கத்யாவாடி”, “ஆர்ஆர்ஆர்” முதலான படங்களில் நடித்துள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் ரிலீஸாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தப்படம் 1960-இல் மும்பையில் உள்ள […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சீதா கதாபாத்திரத்தில் ஆலியா பட்… பிறந்தநாளில் வெளியான ‘RRR’ பட ஸ்பெஷல் போஸ்டர்…!!!

நடிகை ஆலியா பட்டின் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் அவரது கதாபாத்திரத்தின்  போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. பாகுபலி படத்தின் மூலம் பிரபலமடைந்த ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’. இது அல்லுரி சீதாராம ராஜு , கொமரம் பீம் ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாகும். இந்தப்படத்தில் நடிகர் ராம்சரன் சீதாராமாவாகவும் ,ஜூனியர் என்டிஆர் கொமரம் பீமாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரந்தம்பூர் சென்ற ரன்பீர்- ஆலியா… புத்தாண்டில் நிச்சயதார்த்தமா?… பாலிவுட்டில் பரபரப்பு…!!!

ரன்பீர் கபூரும் ,ஆலியாவும் நிச்சயதார்த்தம் செய்துகொள்ள ரந்தம்பூருக்கு சென்றுள்ளதாக வெளியான தகவலால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சாவரியா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இந்த படம் தோல்வியை தழுவினாலும் இதையடுத்து இவரது சிறப்பான நடிப்பால் பல ஹிட் படங்களை கொடுத்தார் . வேக் அப் சித் , ராக்ஸ்டார், பர்ஃபி, ராஜ் நீதி , ஹே ஜவானி ஹை திவானி , […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஆலியாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்… அதிரடியாக அறிவித்த ரன்பீர் கபூர்… பாலிவுட்டில் பரபரப்பு…!!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது நீண்ட நாள் காதலியான ஆலியா பட்டை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சாவரியா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இந்த படம் தோல்வியை தழுவினாலும் இதையடுத்து இவரது சிறப்பான நடிப்பால் பல ஹிட் படங்களை கொடுத்தார் . வேக் அப் சித் , ராக்ஸ்டார், பர்ஃபி, ராஜ் நீதி , ஹே ஜவானி […]

Categories

Tech |