நடிகை அம்மு அபிராமி மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த அம்மு அபிராமி கடந்த 2018-ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 🤍 GODFIDENCE 🤍 pic.twitter.com/6yjTHrkM8c […]
