தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், மைனா என்ற படம் அமலாபாலின் மார்க்கெட்டை உயர்த்தியது. நடிகை அமலாபாலின் நடிப்பில் அண்மையில் வெளியான காடவர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது கைதி படத்தின் ஹிந்தி ரீமைக்கான போலோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அமலா பால் மலையாளத்தில் நடித்துள்ள தி டீச்சர் திரைப்படத்தின் டிரைலர் வீடியோ […]
